Underwater Waterfall Pics Of AI Technology : உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி தண்ணீருக்கு அடியில் உள்ளது, இன்றுவரை யாராலும் புகைப்படம் எடுக்க முடியாத நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதை சாத்தியமாக்கியுள்ளது
திருவண்ணாமலையில் கடந்த மூன்று நாட்களாகப் பெய்த கனமழை காரணமாக, அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் நந்தியின் வாயில் இருந்து தண்ணீர் ஊற்றும் காட்சி பக்தர்களை பரவசமடைய வைத்துள்ளது.
சாலையோரம் வானத்தில் இருந்து கொட்டுவதுபோல் ஆர்பரித்துக் கொட்டும் நீர்வீழ்ச்சியின் அழகை தொலைவில் இருந்து பார்க்கும்போது இது நீர் வீழ்ச்சியா? அல்லது உருக்கிய வெள்ளியா? எனும் அளவுக்கு இருக்கிறது. இந்த வீடியோ இப்போது வைரலாகியுள்ளது.
five Sikh hikers used their turbans to rescue two men who had slipped into the freezing waters at Golden Ears Provincial Park in Canada's British Columbia.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள கோல்டன் ஈயர்ஸ் பிராந்திய பூங்காவில் உறைந்த நீரில் தவறி விழுந்த இரண்டு ஆண்களை மீட்க ஐந்து சீக்கிய மலையேற்ற குழுவினர் தங்கள் தலைப்பாகையைப் பயன்படுத்தினர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.