நந்தியின் வாயில் தண்ணீர் ஊற்று காட்சியால் பக்தர்கள் மெய்சிலிர்ப்பு

திருவண்ணாமலையில் கடந்த மூன்று நாட்களாகப் பெய்த கனமழை காரணமாக, அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் நந்தியின் வாயில் இருந்து தண்ணீர் ஊற்றும் காட்சி பக்தர்களை பரவசமடைய வைத்துள்ளது.

Trending News