Vitamin B12 Foods: வைட்டமின் பி 12 இன் குறைபாடு மூட்டு வலி, கைகளின் உணர்வின்மை, வெளிர் நிறம் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற பல கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
White Hair Problem: பொதுவாக முடி 50 வயதிற்குப் பிறகு நரைக்கத் தொடங்கும், ஆனால் சிலருக்கு இந்தப் பிரச்சனை 20 முதல் 30 வயதிலோ அல்லது அதற்கு முன்பே ஏற்பட தொடங்கிவிடுகிறது. இதற்கு தினசரி உணவை மாற்றினால் இந்த பிரச்சனையை தவிர்க்கலாம்.
சிறு வயதிலேயே சிலருக்கு முடி நரையத் தொடங்கிவிடுகிறது. அத்தகைய சூழ்நிலையில் என்ன செய்வது என்று புரியாமல் இருப்பார்கள், இருப்பினும் உணவில் கவனம் செலுத்துவதன் மூலம் இந்த சிக்கலை தீர்க்க முடியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.