Chess Grand Master Gukesh D : செஸ் விளையாட்டு ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்தின் இடத்தை, ஒரு 17 வயது இளம் செஸ் வீரர் பெற்றிருக்கிறார். இவர் யார்? செய்த சாதனை என்ன? அது குறித்து இங்கு பார்ப்போம்.
முத்திரை பதித்த பல விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறை நாயகர்களை வெள்ளித் திரையில் காண்பது அனைவருக்கும் உத்வேகம் ஊட்டுவது. ஆனால், இதுவரை சில வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்-வீராங்கனைகளின் வாழ்க்கை தான் திரைப்படமாகி இருக்கிறது. பல முயற்சிகள் பரிசீலனையில் இருக்கிறது.
இந்திய செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மெக்சிகோவில் இடம்பெற்ற உலக சதுரங்க போட்டியில் வெற்றிபெற்று புதிய உலக சாம்பியன் ஆனார்.
ஐல் ஆஃப் தி மேன் செஸ் தொடரின் 6-வது சுற்றில் இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.
இங்கிலாந்து, ஐயர்லாந்து நாடுகளுக்கு இடையே உள்ள ஐல் ஆப் மேன் தீவில் சர்வதேச செஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
இதன் ‘மாஸ்டர்’ பிரிவில் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன், உலக சாம்பியன் நார்வேயின் கார்ல்சன் என 160 பேர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என பல்வேறு இடங்களிலும் தொடந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு வருகிறார்கள்.
இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்று கூடி நடத்தி வரும் இப்போராட்டத்துக்கு தமிழ் திரையுலகினர் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
இப்போராட்டம் குறித்து நட்சத்திர சதுரங்க விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தனது டிவிட்டர் பக்கத்தில்:-
"எனது மாநிலம் மீண்டும் எழுச்சி கண்டுள்ளது. ஒற்றுமையாக, அமைதியாக போராடுகின்றனர். தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.