Viral Video: சிறுமியின் இந்த செயலை பார்த்து பலரும் சமூக வலைதளங்களில் அவரை பாராட்டி வருகின்றனர். அதே சமயம் பலர் இதில் உள்ள ஆபத்தை பற்றியும் கூறி வருகிறார்கள்.
Viral Video: பாம்பு தேளை விட உருவத்தில் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், தேள் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பாம்புடன் சரி நிகர் சமானமாக சண்டை இடுவதை வீடியோவில் தெளிவாக காண முடிகின்றது.
வன வாழ்க்கையைப் போலவே, கடல் வாழ்க்கையும் சுவாரஸ்யங்கள் நிறைந்தது. அந்த வகையில், குறும்புத்தனம் நிறைந்த அக்டோபஸ் ஒன்று, கூலாக ஜாகிங் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.
Viral Video: பாம்பு தேளை விட உருவத்தில் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், தேள் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பாம்புடன் சரி நிகர் சமானமாக சண்டை இடுவதை வீடியோவில் தெளிவாக காண முடிகின்றது.
Viral Video: குரங்குகளுக்கான அத்தனை இலக்கணங்களையும் இந்த சின்ன குரங்கு மீறி விட்டது. பல பேருக்கு மத்தியில் அமைதியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் மிகவும் பொறுமையாக மெஹந்தி இட்டுக் கொள்ள குரங்கு தன் கையை காட்டுகிறது.

Viral Video: சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வரும் இந்த வீடியோவில், ஒரு பெண் மிக வேகமாக செயல்பட்டு பாம்பிடமிருந்து தன் உயிரை காப்பாற்றிக் கொண்டதை நாம் பார்க்கிறோம்.
திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடிய பெண் வைத்த கோரிக்கைகளை பார்த்து ஆண்கள் பலரும் கடுப்பாகி உள்ளனர். அப்படி என்ன கேட்டார் என இந்த தொகுப்பில் அந்தப் பெண் பார்க்கலாம்.
Viral Video: சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வரும் இந்த வீடியோவில், ஒரு பெண் மிக வேகமாக செயல்பட்டு பாம்பிடமிருந்து தன் உயிரை காப்பாற்றிக் கொண்டதை நாம் பார்க்கிறோம்.
பொதுவாகவே இணையத்தில் விலங்குகள் தொடர்பான விடியோக்களை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே விரும்பி பார்ப்பது வழக்கம். அந்த வகையில் சிங்க குட்டிகள் தன் தாயை படுத்தி எடுக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.
பறவைகள் விலங்குகள் வாழ்க்கையிலும் மனித வாழ்க்கையை போலவே காதலுக்கு பஞ்சமில்லை. அந்த வகையில் மயில்களின் காதலை விவரிக்கும் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.
Viral Video: வீட்டிற்குள் வந்த பாம்பு ஜோராக படம் எடுத்து ‘உஸ்’ ‘உஸ்’ என்று சத்தம் செய்தபடி எதிரில் உள்ளவர்களை தாக்க வருகின்றது. இது காண்பவர்களை அச்சத்தின் உச்சிக்கே கொண்டு செல்கிறது.
விலங்குங்கள் மற்றும் பறவைகளின் வேட்டைகள், தாக்குதல்கள் வீடியோக்களை இணையத்தில் அதிகம் பார்த்திருப்போம். அதே சமயத்தில் மனதிற்கு இதமான விலங்குகளில் காதல் காட்சிகளும் அதிக அளவில் பகிரப்படுகின்றன. அந்த வகையில் மயில்களின் காதலை விவரிக்கும் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.
Viral Video: விலங்குகளின் வீடியோக்களுக்கு சமூக ஊடகங்களில் அதிக ரசிகர்கள் உள்ளனர். விலங்குகளின் உலகில் நாம் அருகில் சென்று பார்க்க முடியாத பல விஷயங்களை இந்த வைரல் வீடியோக்கள் மூலம் காண்கிறோம்.
Viral Video: வீட்டிற்குள் வந்த பாம்பு ஜோராக படம் எடுத்து ‘உஸ்’ ‘உஸ்’ என்று சத்தம் செய்தபடி எதிரில் உள்ளவர்களை தாக்க வருகின்றது. இது காண்பவர்களை அச்சத்தின் உச்சிக்கே கொண்டு செல்கிறது.
இயற்கையில் நடக்கும் அற்புதமான நிகழ்வுகள் பல, நமக்கு ஆச்சரியத்தையும் வியப்பையும் அள்ளிக் கொடுக்கின்றன. அந்த வகையில் மிக வினோதமான அதேசமயம் நம்ப முடியாத வகையிலான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஆம் மரம் ஒன்று மூச்சு விடும் வீடியோ, இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.