Viral Video: விலங்குகளின் வீடியோக்களுக்கு சமூக ஊடகங்களில் அதிக ரசிகர்கள் உள்ளனர். விலங்குகளின் உலகில் நாம் அருகில் சென்று பார்க்க முடியாத பல விஷயங்களை இந்த வைரல் வீடியோக்கள் மூலம் காண்கிறோம்.
சமூக ஊடகத்தில் பகிரப்படும் பாம்பு வீடியோக்களுக்கு என்றுமே ரசிகர்கள் ஏராளம். நம்ப முடியாத பல விஷயங்களை,
நாம் காணும் வாய்ப்பு கிடைக்கும் போது, நமக்கு ஆச்சரியமும் வியப்பும் மேலிடுகிறது.
Viral Video of Snake: பாம்பு, தவளை, எலி உட்பட பல சிறிய பெரிய உயிரினங்களை சாப்பிடக் கூடியது. ஆனால் தற்போது வரலாகும் இந்த வீடியோ முற்றிலும் மாறுபட்டது. இதில் பாம்பு தன்னைத் தானே விழுங்க முயல்கிறது.
நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (நாசா) சமீபத்தில் உலகின் மிக தொலைதூர தீவின் படங்களை வெளியிட்டது. அதன் பெயர் டிரிஸ்டன் டா குன்ஹா. இது உலகின் மிக தொலைதூர ஐஸ்லாந்தாக கருதப்படுகிறது.
ரஷ்யாவின் தொலைதூர வடகிழக்கு யாகுடியா பகுதியில், சுமார் 44,000 ஆண்டுகளாக குளிரில் உறைந்திருந்த ஓநாயின் உடலை உள்ளூர் விஞ்ஞானிகள் பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர்
திருவொற்றியூரில் மாடு முட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது சிகிச்சைக்கான மருத்துவச் செலவைத் தமிழக அரசு ஏற்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மதுமதி கோரிக்கை விடுத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.