பாம்பிடம் சிக்கிக் கொண்ட சிறிய அளவிலான விலங்குகள் தப்பிப்பது என்பது மிகவும் கடினம். அந்த வகையில் பாம்பிடம் சிக்கி, அணில் ஒன்று துடிதுடிக்கும் வீடியோவும், அதனைக் காப்பாற்ற தாய் அணில் போராடும் வீடியோவும் மிகவும் வைரலாகி வருகிறது.
தனது குஞ்சுகளுக்கு, தாய் பறவை உணவை கொண்டு வந்து ஊட்டி விடும். அதற்கு வாயைத் திறந்தால் போதும். இந்நிலையில், தானே வேட்டையாடி உண்ணும் நிலை வந்த போது எப்படி பிடிக்க வேண்டும் எனத் தெரியாமல் குழம்பி தவிக்கிறது ஒரு குஞ்சுப் பறவை.
மலைப்பாம்பு உலகின் மிக ஆபத்தான வேட்டை விலங்குகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அளவில் மிக பெரியதான இது, தன் இரையை கடித்து திங்காமல் அப்படியே உயிருடன் விழுங்கும்.
கடல்வாழ் உயிரினங்களில் புத்திசாலித்தனமான உயிரினமாக ஆக்டோபஸ்கள் கருதப்படுகின்றன. அபார நினைவாற்றலை கொண்டுள்ள ஆக்டோபஸ்களால் மனித முகங்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என கடல் வாழ் உயிரினங்கள் குறித்த ஆராய்ய்ச்சி வல்லுநர்கள் கூறுகின்றனர்.
நீர் நிலைகளுக்கு அருகில் காணப்படும் வண்ணமயமான சின்னஞ்சிறு பறவை தான் கிங்பிஷர் எனும் மீன் கொத்தி. கண்ணிமைக்கும் நேரத்தில், நீருக்கு அடியில் உள்ள மீன்களைப் பிடித்து, கபளீகரம் செய்து விடும்.
Viral Video: இந்த வீடியோவில், ஒரு பெண் ஒரு குரங்கை தன் மொபைல் போனிலிருந்து புகைப்படம் எடுப்பதை முதலில் காண்கிறோம். திடீரென அந்த குரங்கு பெண்ணின் அருகில் வந்து, மரத்தின் மீது ஏறுவதை போல, அவர் மீது ஏறத் தொடங்குகிறது.
சமூக ஊடக தளங்கள் மற்றும் டிவியில் மனதை கவரும் வகையிலான பல விளம்பரங்களைப் பார்த்திருப்பீர்கள். அவற்றை எல்லாம் மிஞ்சும் வகையில் சாலையோரத்தில் நிறுவப்பட்ட 3D விளம்பர பலகை இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
தற்போது ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இது பாம்பின் வீடியோ தான் என்றாலும், இது பயங்கரமான வீடியோ அல்ல. உங்கள் முகத்தில் சிரிப்பை வரவழைக்கும் காமெடி வீடியோ.
Viral Video: இந்த வீடியோவில், ஒரு பெண் ஒரு குரங்கை தன் மொபைல் போனிலிருந்து புகைப்படம் எடுப்பதை முதலில் காண்கிறோம். திடீரென அந்த குரங்கு பெண்ணின் அருகில் வந்து, மரத்தின் மீது ஏறுவதை போல, அவர் மீது ஏறத் தொடங்குகிறது.
தில்லிக்கு அருகில் உள்ள நொய்டாவின் புகழ் பெற்ற அமிட்டி பலகலைகழகத்தில், வகுப்பறை ஒன்றில் உள்ள ஏர் கண்டிஷனிங் வென்ட் வழியாக பாம்பு ஒன்று எதிர்பாராதவிதமாக வகுப்பறைக்குள் நுழைந்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
Viral Video: இந்த வீடியோவில், ஒரு பெண் ஒரு குரங்கை தன் மொபைல் போனிலிருந்து புகைப்படம் எடுப்பதை முதலில் காண்கிறோம். திடீரென அந்த குரங்கு பெண்ணின் அருகில் வந்து, மரத்தின் மீது ஏறுவதை போல, அவர் மீது ஏறத் தொடங்குகிறது.
Viral Video: சிறுமியின் இந்த செயலை பார்த்து பலரும் சமூக வலைதளங்களில் அவரை பாராட்டி வருகின்றனர். அதே சமயம் பலர் இதில் உள்ள ஆபத்தை பற்றியும் கூறி வருகிறார்கள்.
Viral Video of Leopard Hunt: வன வாழ்க்கை ஆபத்துக்கள் நிறைந்த வாழ்க்கை. வல்லவன் வாழ்வான் என்ற தத்துவம் சரியாக பொருந்தும் வாழ்க்கை. காட்டில் வாழும் சில ஆபத்தான விலங்குகள் மற்ற உயிரினங்களை கொன்று தனது பசியை தீர்த்துக் கொள்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.