கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது ரசிகரிடம் மன்னிப்புக் கேட்டது வைரலாகிறது. சனிக்கிழமையன்று (2022, ஏப்ரல் 9) பிரீமியர் லீக்கில் எவர்டனுக்கு எதிராக மான்செஸ்டர் யுனைடெட் கிளப் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. அப்போது, ரசிகரின் மொபைல் போனை தட்டிவிட்டார் ரொனால்டோ.
நாட்டுக்குள் நுழைந்த கடல் சிங்கங்கள் தனது இடத்திற்கு செல்ல மறுக்கும் விநோதமான சம்பத்தையும், அதனால் ஏற்பட்டிருக்கும் இக்கட்டையும் எதிர்கொள்கிறது கனடாவின் மீன் பண்ணை ஒன்று.
தேர்வின் போது காப்பி அடித்தல் என்று வரும் போது, மாணவர்கள் எல்லாவிதமான வழிகளையும், திறமைகளையும் முழுமையாக பயன்படுத்துகிறார்கள். மேலும், தொழில்நுட்பம் இப்போது அதை மேலும் எளிதாக்கியுள்ளது.
ஐபிஎல் போட்டி நேரலையில்போது முத்தமிடும் ஜோடியின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகியது, ஐபிஎல்லிலும் 'கிஸ் கேமை' அறிமுகப்படுத்துவதற்கான நேரமா இது என்று சில ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர்.
Viral Video: மயிலின் திடீர் தாக்குதலால் அந்த நபர் பயந்து அங்கேயே விழுகிறார். இந்த காணொளியை பார்த்த சமூக வலைதளவாசிகள் பல வித ரியாக்ஷன்களை அளித்து வருகின்றனர்.
திருமணம் விழா என்பது லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து நடத்தப்படுகின்றன என்பதோடு, இதற்காக பல நாட்களாக திட்டம் தீட்டப்பட்டு, அதற்கு கடுமையாக உழைத்து, ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
பொங்கி எழுந்த ஆய்வாளர் ரஞ்சித் "அடிச்சி பல்லெல்லாம் கழட்டிருவேன்" நாயே முட்டாப்பயலே" ரிமாண்ட் பன்னிருவேன் ஜாக்கிரதை, என்கிட்டே சட்டம் பேசற நீ" -வைரல் ஆடியோ
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.