1000 Rupees For Womens: சத்தீஸ்கரில் மாநில அரசு சார்பில் பெண்களுக்கு மாதாமாதம் வழங்கப்படும் 1000 ரூபாய் திட்டத்தில், சன்னி லியோன் பெயரில் உள்ள வங்கிக் கணக்கிலும் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
Quotation Gang Trailer : சன்னி லியோன், ப்ரியாமணி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘கொட்டேஷன் கேங்’. அடுத்த மாதம் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
Sunny Leone Beauty Tips: பிரபல நடிகை சன்னி லியோனிற்கு 42 வயதாகிறது. இருப்பினும் அவரது சருமத்திலும் முகத்திலும் இளமை தாண்டவம் ஆடுகிறது. அதற்கு காரணம் என்ன?
தனது ஆடை குறித்து நடிகர் சதீஷ், பட நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் தெரிவித்த கருத்திற்கும், அதை தொடர்ந்து அவர் அளித்த விளக்கத்திற்கும் நடிகை தர்ஷா குப்தா பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகை சன்னி லியோனுடன் படம் நடித்தது சிறப்பான அனுபவம் எனவும் அவர் தன்னை பார்த்து க்யூட் எனக் கூறியபோது சிலிர்த்து போனேன் என டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்து தெரிவித்துள்ளார்.
நடிகை சன்னி லியோனுடன் படம் நடித்தது சிறப்பான அனுபவம் எனவும் அவர் தன்னை பார்த்து க்யூட் எனக் கூறியபோது சிலிர்த்து போனேன் என டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்து தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.