வசதி மிக்கர் குடித்தால் அது நாகரீகத்தின் அடையாளமாகவும், சாமானியன் குடித்தால் நாகரீக இழுக்கு எனவும் சித்தரிக்கப்பட்டு வரும் சமுதாயத்தில் தான் நாம் வாழ்கின்றோம்
அரியவகை விலங்கு இனங்கள் அழிந்துவரும் செய்திகளுக்கு மத்தியில், இந்த செய்தி ஒரு புத்துணர்வை தருகின்றது. ஆம்!
கென்யாவின் இஷாகுபின் ஷிரோலா கன்சர்வேடிவ் பகுதியினில் கானக்கிடைக்காத அரிய வகை வெள்ளை ஒட்டகச்சிவிங்கி தென்பட்டுள்ளது.
ஷிரோலா கன்சர்வேடிவ் காட்டுபகுதிக்கு அருகே உள்ள கிராமவாசிகள், இந்த அரிய வகை உயிரினங்களின் வீடியோ பதிவினை யூடியூப் -னில் பதிவேற்றியுள்ளனர். தற்போது இனையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோ 6,00,000 பார்வையாளக்கு மேல் எட்டியுள்ளது.
டெல்லியில் பிறந்து சற்று நேரம் ஆன குழந்தை நடை பழகும் அழகு காட்சி வைரலாக பரவி வருகின்றது.
டெல்லியில் ஒரு தம்பதிக்கு பிறந்த குழந்தையை நர்ஸ் உதவியுடன் திடீரென அந்த குழந்தை நடக்க முயற்சித்துள்ளது. இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த காட்சி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக ஒரு குழந்தை பிறந்து சில மாதங்கள் கடந்த பின்புதான் படிப்படியாக நடக்க ஆரம்பிக்கும்.
வீடியோ:
பெங்களூருவில் உள்ள பன்னேர்கட்டா உயிரியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள், விலங்குகளை பார்வையிட வாகனங்கள் தனியாக இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் சென்ற ஒரு வாகனத்தை இரு சிங்கங்கள் முற்றுகையிட்டு விரட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் பீதியடைந்தனர்.
காரின் முன் புறம் ஏறுவதற்கு ஒரு சிங்கம் முயற்சி செய்கிறது. அந்த கார் நகரும் போது, அதை நகர விடாமல் தடுக்க இரு சிங்கங்களும் முயற்சி செய்கிறது. எனினும் அந்த கார் டிரைவர் சாதுர்யமாக காரை ஓட்டினார். ஒரு ஆண் சிங்கம் அந்த காரை பின்னால் விரட்டிக் கொண்டே ஓடும் காட்சி பார்ப்போரை மெய் சிலிர்க்க வைத்துள்ளது.
இப்போது அனைத்து பெண்கள் ஒரு நிம்மதி மற்றும் சந்தோஷமான விசியம். இன்று பெரும்பாலான நடுத்தர குடும்ப பெண்கம் தமது முடியை எப்படி ஆழகாக வைத்துக் கொள்வது என்றும், ஒரு சரியான சிகை அலங்காரம் எப்படி செய்வது என்பது ஒரு பிரச்சனையாகவே உள்ளது. கவலை வேண்டாம் இதோ உங்களுக்காக இந்த YouTube வீடியோ பார்க்கவும். இதில் எப்படி தாங்கள் சிகை அலங்காரம் செய்ய முடியும் என்று காட்டப்பட்டுள்ளது.
வீடியோ பார்க்க:-
தற்போது இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. கல்லூரி மற்றும் பொது இடங்களில் குறும்பு சிறுவர்கள் குழு ஒன்று பிளாஸ்டிக் செய்யப்பட்ட பாம்பு அல்லது ஒரு பூச்சி கொண்டு ஆண்கள் மற்றும் பெண்கள் எதிர்பார்க்காத வேலையில் அவர்களின் முன்னால் போடும் போது அவர்களின் ரியாக்ஸன் பார்பதற்கு சிரிக்காமல் இருக்க முடியவில்லை. கடைசியில் ஒரு பெண் அந்த குழுவை சேர்ந்த ஒரு வாலிபனை ஓங்கி ஒரு அறை அறைகிறாள்.
வீடியோ பார்க்க:-
குஜராத் ஜூனாகத் பகுதியில் உள்ள சாலைகளில் 8 சிங்கங்கள் குட்டிகளுடன் உலா வருவதால் மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து சுமார் 300 கி.மீ. தொலைவில் உள்ள ஜூனாகத் நகர வீதியில் இரவு நேரங்களில் 8 சிங்கங்கள் உலாவி வருவதாக அந்த நகர பகுதி மக்கள் கூறியுள்ளனர். சிலர் இந்த சிங்கங்களை பார்த்து அலறி அடித்து கொண்டு ஓடினர். இரவு நேரங்களில் சிங்கங்கள் உலாவி வருவதால் மக்கள் வீட்டில் இருந்து வெளியே வர அஞ்சுகின்றனர். மேலும் சிங்கங்களை பிடிக்க வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.