"என்கிட்டையே விளையாட்ட" ஓங்கி அறைந்த பெண்!

Last Updated : Jul 14, 2016, 03:45 PM IST
"என்கிட்டையே விளையாட்ட" ஓங்கி அறைந்த பெண்! title=

தற்போது இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. கல்லூரி மற்றும் பொது இடங்களில் குறும்பு சிறுவர்கள் குழு ஒன்று பிளாஸ்டிக் செய்யப்பட்ட பாம்பு அல்லது ஒரு பூச்சி  கொண்டு ஆண்கள் மற்றும் பெண்கள் எதிர்பார்க்காத வேலையில் அவர்களின் முன்னால் போடும் போது அவர்களின் ரியாக்ஸன் பார்பதற்கு  சிரிக்காமல் இருக்க முடியவில்லை. கடைசியில் ஒரு பெண் அந்த குழுவை சேர்ந்த ஒரு வாலிபனை ஓங்கி ஒரு அறை அறைகிறாள்.

வீடியோ பார்க்க:-

Trending News