கருப்பு உடையில் ஹாட்டான போட்டோஷூட்… பார்வையிலேயே கிக் ஏற்றும் ராஷி கண்ணா

Raashii Khanna Black Saree Photoshoot: கருப்பு நிற சேலையில் அசத்தும் நடிகை ராஷி கண்ணாவின் புகைப்படன்கள் வைரலாகி வருகின்றது.

சமீபத்தில் வெளியான மெகா ஹிட் படமான அரண்மனை 4ம் பாகத்தில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை ஈர்த்த நடிகை ராஷி கண்ணாவின் கருப்பு நிற உடையில் கவர்ச்சி காட்டும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

1 /8

நடிகை ராஷி கண்ணா தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார். 2013 ஆம் ஆண்டில் மெட்ராஸ் கஃபே என்ற ஹிந்தித் திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.

2 /8

அதன் பிறகு தமிழில் இமைக்கா நொடிகள், தெலுங்கில் ஊஹலு குசகுசலேட், மலையாளத்தில் வில்லன் போன்ற படத்தில் நடித்தார். 

3 /8

பெங்கால் டைகர், வெங்கி மாமா, திருச்சிற்றம்பலம் போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார் ராஷி கண்ணா.

4 /8

இது தவிர இவர் அயோக்யா, அடங்கமறு, சங்கத்தமிழன், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.  

5 /8

மேலும் தற்போது பல திரைப்படங்களிலும் வெப் தொடர்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். அதனுடன் தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார்.    

6 /8

சமீபத்தில் வெளியான மெகா ஹிட் படமான அரண்மனை 4ம் பாகத்தில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை ஈர்த்தார் நடிகை ராஷி கண்ணா.

7 /8

இன்ஸ்டகிராமில் 10 மில்லியன் ஃபாலோயர்களுக்கும் மேல் வைத்திருக்கும் ராஷி கண்ணா, அங்கு தனது படங்களை தவறாமல் பகிர்ந்து வருகிறார்.  

8 /8

கருப்பு நிற சேலையில் அசத்தும் நடிகை ராஷி கண்ணாவின் புகைப்படன்கள் வைரலாகி வருகின்றது.