கவர்ச்சி உடையில் மனதை கவரும் பூனம் பாஜ்வா..!

Poonam Bajwa: பிரபல நடிகை பூனம் பாஜ்வா, தனது இன்ஸ்டா பக்கத்தில் சில கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

1 /7

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூனம் பாஜ்வா. 

2 /7

வட இந்தியாவை சேர்ந்த இவர், தெலுங்கு படம் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானார். 

3 /7

தமிழில் சேவல் படம் மூலம் அறிமுகமானார், பூனம் பாஜ்வா. 

4 /7

சுந்தர்.சியுடன் அரண்மனை படத்தில் இணைந்து நடித்தார். 

5 /7

அதன் பிறகு முத்தின கத்திரிக்காய் படத்திலும் சுந்தர்.சிக்கு ஜோடியாக நடித்தார். 

6 /7

பூனம் பாஜ்வா தற்போது படங்களில் பெரிதாக நடிப்பதில்லை. அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார். 

7 /7

தற்போது அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.