Divya Bharathi: புதுப்புடவையில் புத்துணர்ச்சியூட்டும் திவ்ய பாரதி! வைரல் புகைப்படங்கள்..

Divya Bharathi: பிரபல நடிகை திவ்ய பாரதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவை வைரலாகி வருகின்றன. 

1 /7

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர், திவ்ய பாரதி. 

2 /7

ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக ‘பேச்சுலர்’ படத்தில் நடித்திருந்தார். 

3 /7

மாடலிங் துறை மூலம் திரையுலகிற்குள் நுழைந்த திவ்ய பாரதி, தமிழ்நாட்டை சேர்ந்தவர். கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்தார். 

4 /7

திவ்ய பாரதி தற்போது ஒரு மலையாள படத்தில் நடித்துள்ளார். அது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. 

5 /7

அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திவ்ய பாரதி புகைப்படங்களை வெளியிடுவார். 

6 /7

அப்படி, பிரவுன் நிற புடவையில் சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.

7 /7

திவ்ய பாரதியின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.