புகைப்படங்கள்: சாக்லேட்டை பார்ப்பது போல.. என்னை யாராவது பாருங்கள்

புகைப்படங்களைப் பகிர்ந்து.... நான் சாக்லேட் பார்ப்பது போல் யாராவது என்னைப் பாருங்கள் என்று ஊர்வசி ரவுத்தேலா எழுதியுள்ளார்.

புதுடில்லி: ஊர்வசி ரவுத்தேலா (Urvashi Rautela) சமூக ஊடகங்களில் மிகவும் தீவிரமாக இருக்கிறார். பல பாலிவுட் நடிகைகள் அவரது அழகையும் பாராட்டியுள்ளனர். இப்போது அவர் சமீபத்திய நடத்திய தனது போட்டோஷூட் படத்தின் மூலம் மீண்டும் அனைவரின் பார்வைக்கு வந்துள்ளார். அந்த படங்களை குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

1 /5

2 /5

3 /5

4 /5

5 /5

(புகைப்பட உபயம்: அனைத்து புகைப்படங்களும் ஊர்வசி ரவுத்தேலா (Urvashi Rautela) இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டது)