See Pic's: திருமண கோலத்தில் மடோனா செபஸ்டியன்... அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

இளம் நடிகை மடோனா செபஸ்டியன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் திருமணக்கோலத்தில் ஆருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்..!

Last Updated : Nov 4, 2020, 11:58 AM IST
See Pic's: திருமண கோலத்தில் மடோனா செபஸ்டியன்... அதிர்ச்சியில் ரசிகர்கள்!! title=

இளம் நடிகை மடோனா செபஸ்டியன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் திருமணக்கோலத்தில் ஆருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்..!

கொரோனா பரவல் காரணமாக படபிடிப்புகள் தள்ளிவைக்கபட்டுள்ளதால் பல நடிகைகள் பட வாய்ப்புகள் இல்லாமல் தங்களது விடுமுறையை போட்டோ ஷூட் செய்து கழித்து வருக்கின்றனர். இந்த வரிசையில், மடோனா செபஸ்டியன் (Madonna Sebastian), பட வாய்ப்பு குறைவதால் இவர் மற்ற நடிகைகளைப் போல் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவதில்லை ஆனால் அன்றாடம் தனது வாழ்வில் நடப்பதை அவ்வபோது பதிவிட்டு வருவார், அந்த வகையில் சமீபத்தில் பேண்ட் போடாமல் தன்னுடைய முழு தொடையையும் காட்டி இளசுகளை கிரங்கடிக்க வைத்தார். 

இவர், கேரளாவில் பிறந்து வளர்ந்தவர். இவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதையடுத்து விஜய் சேதுபதியுடன் ‘கவண்’ படத்தில் தனது அட்டகாசமான நடிப்பின் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக ‘ப.பாண்டி’ படத்தில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து ‘ஜூங்கா’ படத்தில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்தார்.

ALSO READ | என்ன ஒரு ஆச்சரியம்...சனத்திற்கு ஆதரவாக பேசிய பாலா.. இன்றைய வீடியோ பரோமோ

இந்நிலையில், நடிகை மடோனா செபஸ்டியன் தனது முகநூல் பக்கத்தில் திருமணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்துடன் "ஒரு திருமணத் தொடர் .. ஒரு அழகான அனுபவம் இருந்தது. முழு அணியுடனும் இணைந்து பணியாற்றுவது ஒரு ஆசீர்வாதம். அனைவருக்கும் சிறந்தது!!!" என அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த புகைபடங்கள் அனைத்தும் எனது திருமானத்தில் எடுக்கப்படவில்லை என தெளிவாக குறிப்பிட்டுள்ளார். 

இந்த புகைப்படன் இயணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Trending News