விமானப் பணிப்பெண்ணிடம் அத்துமீறிய முதியவர் மீது நடவடிக்கை!

விமானப் பணிப்பெண்ணை முதியவர் ஒருவர் தவறாக சீண்டியதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அந்த நபர் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார்.

இந்த சம்பவம் வைரலாக பரவி வருகிறது

Trending News