இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். ஆனால், அதற்காக எந்த எல்லை வரைக்கும் செல்லக் கூடிய நபர்கள் சிலரே இருப்பர். அதில் ஒருவர் தான் பிரையன் ஜான்சன்.
சமூக ஊடகத்தில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.
Viral News: தேவையற்றதாக கருதப்பட்ட ஒரு பழைய கால குப்பைக்கூளம் ஒருவரை ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆக்கியுள்ளது. சிலி நாட்டை சேர்ந்த எக்ஸிகுயல் ஹினோஜோசா என்பவர்தான் அந்த அதிர்ஷ்டசாலி.
தோசை பிளாசா என்ற ஹோட்டலை எல்லா இடங்களிலும் பார்க்கலாம். இது மிகவும் சிறியதாக தொடங்கிய இந்த ஹோட்டலை நிறுவியவர் பிரேம் கணபதி என்ற தமிழர். இது தற்போது உணவக சங்கிலியாக உருவெடுத்துள்ளது.
சென்னை அருகே அம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் பக்தர் ஒருவர் கிரேனில் பறந்து அம்மனுக்கு மாலை அணிவித்து நூதன முறையில் தனது நேர்த்தி கடனை செலுத்தினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.