ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்!

அரியலூர் பெரியநாயகி அம்மன் ஆலயத்தில் ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்; பக்தர்கள் பரவசம்

அரியலூரில் பெரியநாயகி அம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு ரூ.2.10 லட்சத்தில் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Trending News