ரஜினியின் ஜெயிலர் பட விழாவில் ஓங்கி ஒலித்த விஜய் ரசிகர்களின் குரல்..! காரணம் தெரியுமா..?

ரஜினியின் ஜெயிலர் பட விழா நேற்று நடைப்பெற்றது. அதில் விஜய் ரசிகர்கள் அரபிக்குத்து பாடலுக்கு ஆரவாரம் செய்தனர். 

ரஜினியின் ஜெயிலர் பட விழா நேற்று நடைப்பெற்றது. அதில் விஜய் ரசிகர்கள் அரபிக்குத்து பாடலுக்கு ஆரவாரம் செய்தனர். 

1 /7

ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள ஜெயிலர் படதின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றது.

2 /7

இதில் விஜய் ரசிகர்கள் தங்கள் தளபதிக்காக குரல் எழுப்பினர்.

3 /7

ஜெயிலர் பட விழாவின் ஆரம்பத்திலேயே பீஸ்ட் படத்தின் ‘அரபிக்குத்து’ பாடல் ஒலிபரப்பப்பட்டது. 

4 /7

விஜய் பட பாடல் ஒலிபரப்பானதால் அவரது ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி, தலைவா என கோஷமிட்டு தங்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர். 

5 /7

விடிவி கணேஷ் விழாவில் பேசுகையில், ரஜினியுடன் நடிகர் விஜய்யை ஒப்பிட்டு பேசினார். 

6 /7

இவரது பேச்சு சர்ச்சையாக மாறியது. விஜய்-ரஜினி ரசிகர்கள் ட்விட்டரில் அடித்துக்கொண்டனர். 

7 /7

அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என பேசப்படுவதால் ரஜினி-விஜய் ரசிகர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்படுகிறது.