ரஜினியை அவமதிக்கும் வகையில் போஸ்டர்: விஜய் ரசிகர்களால் பரபரப்பு

மதுரையில் நடிகர் ரஜினியை அவமதிக்கும் வகையில் விஜய் ரசிகர்களால் ஒட்டப்பட்டதாக கூறப்படும் போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

Trending News