விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கங்களில் நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு காதலை உறுதி செய்தார். ஆரம்பத்தில் இந்த ஜோடியை ஹேட்டர்கள் கலாய்த்தனர்.
இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் கடந்த சில ஆண்டுகளாகவே பழகிவருகிறார் நயன்தாரா. இதையடுத்து இருவருக்கும் எப்போது திருமணம் எனும் கேள்வி பல நாட்களாகவே இருந்துவந்தது.
வழுத்தூரில் விக்னேஷ் சிவன் குலதெய்வ கோயிலில் பொங்கல் வைத்து வழிபட்ட நயன்தாரா, செல்பி எடுக்க தயங்கி நின்ற பெண்ணுடன் தேடிச் சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.