ஐயா படம் மூலம் அறிமுகமாகி பல ஏற்ற இறக்கங்களை சந்தித்த நயன்தாரா தற்போது தமிழின் நம்பர் 1 நடிகை. அவர் இன்று இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். யார் இந்த நயன்தாரா? அவருக்கு ஏன் இவ்வளவு ரசிகர்கள்? முழுமையாக விளக்கும் தொகுப்பு
நடிகர் ஷாருக்கான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சில நாட்களுக்கு முன்னர் தகவல் வெளியானது. இந்த நிலையில், அவர் நடிகை நயன்தாராவின் திருமணத்தில் கலந்துகொண்டது எப்படி எனும் தகவல் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.