நீங்கள் எப்போதாவது மரணத்தை சந்தித்து உள்ளீர்களா ?

Last Updated : May 30, 2016, 02:38 PM IST
நீங்கள் எப்போதாவது மரணத்தை சந்தித்து உள்ளீர்களா ?  title=

இறப்பு என்பது யாராலும் கட்டுப்படுத்த முடியாதது. உலகத்தில் பிறந்த அனைவரும் ஒருநாள் இறந்து தான் ஆகவேண்டும். ஆனால் நாம் பிறப்பு மற்றும் இறப்பு வரை நம் வாழ்வில் நடக்கும் அனைத்தையும் கடந்து செல்ல வேண்டும். 

மயிரிழையில் தப்பினார், நூலிலையில் தப்பினார் என கேள்விப்பட்டு இருப்பிர்கள். நிறைய பேர் பார்த்து இருக்க மாட்டீர். இதோ உங்களுக்கா இந்த வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த வீடியோவை பாருங்கள் அதிர்ஷ்டம் எனபது என்ன என்று தெரியும்.

Trending News