கேடிஎம் 250 அட்வென்சர் விலை குறைந்தது. கேடிஎம் தனது பைக் 250 அட்வென்ச்சரின் விலையை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு குறைத்துள்ளது. பிரீமியம் மோட்டார் சைக்கிள் பிராண்ட் கேடிஎம் தனது பைக் 250 அட்வென்ச்சர் (250 showroom price) விலையை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சுமார் ரூ .25,000 குறைத்துள்ளது.
ஆடி இ-ட்ரான் இந்தியாவில் அறிமுகமாகும் முதல் மின்சார காராக இருக்கும். மெர்சிடிஸ் பென்ஸ் ஈக்யூசி மற்றும் ஜாகுவார் ஐ-பேஸ் ஆகியவற்றுக்கு போட்டியாக ஆடி இ-ட்ரான் உருவாக்கப்பட்டுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் ஈக்யூசி கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
2020ஆம் ஆண்டில் இந்தியாவில் சைக்கிள் ஓட்டும் புரட்சியே ஏற்பட்டது. சைக்கிள் பயன்பாட்டினால் இந்திய பொருளாதாரத்தில் 1.8 டிரில்லியன் ரூபாய் அளவு மிச்சப்படுத்தலாம் என்று அறிக்கை ஒன்று கூறுகிறது
மார்ச் 2021 மாதத்தில் அதிக விற்பனையான கார்களின் பட்டியல் இது. எப்போதும் போல, மாருதி சுசுகி தனது ஸ்விஃப்ட் மூலம் முதலிடத்தை பிடித்துள்ளது. ஹூண்டாயின் பிரபலமான எஸ்யூவி கிரெட்டா அதிக அளவில் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
ஏப்ரல் 1 முதல் ஹோண்டா H'ness CB350 பைக்கின் விலை உயர்கிறது. ஜப்பானிய வாகன உற்பத்தியாளர் ஹோண்டா, ஏப்ரல் 1 முதல் இந்தியாவில் தனது ஹென்ஸ் சிபி 350 பைக்கின் விலையை உயர்த்தவிருக்கிறது. அண்மையில் செய்யப்பட்ட விலை மாற்றத்தை தொடர்ந்து ஹோண்டாவின் இரு சக்கர வாகனத்தின் விலை 5,500 ரூபாய் வரை அதிகரிக்கும்.
நாட்டில் மின்சார வாகனங்களின் (Electric vehicles) வணிகத்தில் நிறுவனங்கள் மிகவும் தீவிரமாக செயல்படுகின்றன. ஹீரோவின் (Hero) எலக்ட்ரிக் பைக்கிற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்திருக்கிறது. இனிமேல் ஈ-பைக்கின் டெலிவரிக்கு அதிக காலம் எடுக்காது.
ஹாட் வீல்ஸ் (Hot Wheels) கார்கள் என்பது குழந்தைகளின் விருப்பமாக இருந்த காலத்தை யாரும் மறந்துவிட முடியுமா என்ன? அநேக சிறுவர்களின் (Children) வாழ்க்கையில் இந்த விருப்பம் கனவாகவே இருக்கிறது. நேர்த்தியாக தயாரிக்கப்பட்ட பொம்மை கார்கள் பெரியவர்களையும் கவரக்கூடியவை. ஆனால் ஆசைப்பட்ட இந்தக் கார்களை வாங்க மிகப் பெரிய தொகை தேவைப்படும்.
உலகமே ஒரு உருண்டை என்றாலும் சக்கரங்கள் சுழன்றுக் கொண்டே இருக்கின்றன.... வாழ்க்கையும் சுழல்கிறது... நம் நாட்டின் பல்வேறு பகுதிகளின் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு...
இந்தியாவின் முதல் நிலை கார் கம்பெனி என்று அறியப்படும் மாருதி சுசூக்கி நிறுவனத்தின் கார் விற்பனை கடந்த 3 மாதங்களில் 20% வரை சரிவு கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
மக்களவை தேர்தலின் போது மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகை சீட்டு இயந்திரங்களை ஏற்றி செல்லும் வாகனங்களில் GPS கருவி கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும் என, தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.