Mercedes: சாலையில் வெண்ணெயாய் வழுக்கும் மெர்சிடிஸின் விலை என்ன தெரியுமா?

சாலையில் வெண்ணெயாய் வழுக்கும் மெர்சிடிஸ் சொகுசுக் காரின் விலை என்ன தெரியுமா? இந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

இந்திய சாலைகளிலும் இனி வெண்ணெயாய் வழுக்கிச் செல்லும் வேகமான சொகுசு செடான் மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி 63 எஸ் 4-டோர் கூபே (Mercedes AMG GT 63S 4-Door Coupe) காரைப் பார்க்கலாம்.  

1 /7

மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி 63 எஸ் 4 மேடிக் + 4-டோர் கூபே, மெர்சிடிஸின் முக்கிய பிராண்ட் மதிப்பான ‘டிரைவிங் பெர்ஃபாமன்ஸ்’ ஐ எடுத்துக்காட்டுகிறது. இந்த ஆடம்பர மெர்சிடிஸ் காரின் விலை ₹ 2.42 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.  

2 /7

இந்த கண்ணைக் கவரும் கார் Auto Expo 2020வில் அறிமுகப்படுத்தப்பட்டது.  

3 /7

இந்த சொகுசுக் காரில் AWD தொழில்நுட்பம், பிற மெர்சிடிஸ் கார்களை விட மிகவும் மேம்பட்டது. 

4 /7

இந்த நவீன ரக சொகுசுக் கார், வெறும் 3.2 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தில் செல்லத் தொடங்கும்...  

5 /7

காரின் உட்புறங்களில் Nappa leather seats அமைக்கப்பட்டுள்ளது.  

6 /7

ரேஸ் டிராக்கில் வேறு எந்த ஸ்போர்ட்ஸ் காருக்கும் குறைந்ததல்ல என்று நிரூபிக்கும் திறன் கொண்டது.  

7 /7

மெர்சிடிஸின் இந்த புதிய வெளியீடு AMG GT 63S தொழில்நுட்பத்தில் நம்பர் ஒன்னாக இருக்கிறது.