இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் கண்கவர் வண்ணங்களின் Photo Gallery

உலகமே ஒரு உருண்டை என்றாலும் சக்கரங்கள் சுழன்றுக் கொண்டே இருக்கின்றன.... வாழ்க்கையும் சுழல்கிறது... நம் நாட்டின் பல்வேறு பகுதிகளின் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு...

உலகமே ஒரு உருண்டை என்றாலும் சக்கரங்கள் சுழன்றுக் கொண்டே இருக்கின்றன.... வாழ்க்கையும் சுழல்கிறது... நம் நாட்டின் பல்வேறு பகுதிகளின் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு...

1 /10

காட்சிகள் ஒரு நொடியில் சொல்வதை பல வார்த்தைகளாலும் விளக்க முடியாது என்ற பழமொழிக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் புகைப்படங்கள்.   

2 /10

Zee News செய்தியாளர் ஜக்தீப் எடுத்த புகைப்படம்

3 /10

கேரளக் கடற்கரையில் Zee News செய்தியாளர் ஜக்தீப் எடுத்த புகைப்படம்

4 /10

கொச்சிக் கடற்கரையில் அழகு கொஞ்சும் இந்தப் புகைப்படத்தை எடுத்தவர் Zee News செய்தியாளர் ஜக்தீப். சூரியன் உதித்தாலும் அழகு... மறைந்தாலும் அழகு. இந்த இரண்டுக்கும் நடுவில் தான் மனித வாழ்க்கை...

5 /10

Zee News செய்தியாளர் ஜக்தீப் எடுத்த புகைப்படம்

6 /10

Zee News செய்தியாளர் ஜக்தீப் எடுத்த புகைப்படம்

7 /10

Zee News செய்தியாளர் அஷ்ரஃப் வானி எடுத்த புகைப்படம்  

8 /10

Picture of the Cochin Thirumala Devaswom temple in Kochi (Kerala). Zee News செய்தியாளர் ஜக்தீப் எடுத்த புகைப்படம்

9 /10

கொச்சினில் திருமலா தேவசம் ஆலய எருது... Zee News செய்தியாளர் ஜக்தீப் எடுத்த புகைப்படம்...

10 /10

 Zee News செய்தியாளர் ஜக்தீப் எடுத்த புகைப்படம். ஜல்லிக்கட்டா, இல்லை கொம்பு முட்டா?