மொத்தம் ஒன்பது வந்தே பாரத் ரயில்களில் ஐந்து வழித்தடங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தெற்கு ரயில்வே வழித்தடத்திலும் அறிமுக செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் வழித்தடங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
Indian Railways: சென்னை - பெங்களூரு செல்லும் வழித்தடத்தில் ஒரு பகுதியில் வேகத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதால், இனி பயணம் நேரம் குறையும் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
Free Vande Bharat Ride: சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளி கட்டுவதற்கு முன்பு பூமி பூஜைக்காக கட்டாக் சென்ற ரயில்வே அமைச்சர், அங்கு இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
Vande Bharat Train: வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் குறித்த தகவலை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் (Ashwini Vaishnaw) சற்று முன் அளித்துள்ளார். அதன்படி இனி பயணிகள் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் படுத்துக் கொண்டு பயணிக்க முடியும்.
Indian Railways: ஒவ்வொரு ரயிலின் கடைசி பெட்டியில் 'X' குறி வைக்கப்படுவதற்கான காரணம், அதன் முக்கியத்துவம், அது வந்தே பாரத் ரயிலில் இடம்பெறாதததின் காரணம் உள்ளிட்டவையை இங்கு காணலாம்.
வந்தே பாரத் ரயில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள ஓர் ரயில் ஆகும். முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ரயில் தற்போது 46 வழித்தடங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த எண்ணிக்கையை விரிவாக்கும் செய்யும் முயற்சியில் இந்திய ரயில்வே மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
Indian Railways Vande Bharat: வந்தே பாரத் ரயிலில் 25 புதிய மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பயணிகளின் கருத்துகளின் அடிப்படையில் இந்த மாற்றங்கள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ரயில் சேவை மிக முக்கிய பொது போக்குவரத்து சேவையாக உள்ளது. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இந்திய ரயில்வே ரயில் சேவையை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.
வந்தே பாரத் ரயில்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் ஏழை எளிய மக்களும் பயணிக்கும் வகையில் வந்தே பாரத் சாதாரண் என்ற ரயில் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
Railway Board Reduced Trains Fare: ஏசி நாற்காலி வகுப்பு, வந்தே பாரத் உட்பட அனைத்து ரயில்களின் எக்சிகியூட்டிவ் வகுப்புகளின் கட்டணம் 25 சதவீதம் வரை குறைக்கப்படும் என ரயில்வே வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியை இதில் காணலாம்.
நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சில குறுகிய தூர வந்தே பாரத் ரயில்களின் கட்டணத்தைக் குறைக்க ரயில்வே பரிசீலித்து வருகிறது.
Vande Bharat Food Quality: வந்தே பாரத் ரயிலில் பரிமாறப்பட்ட உணவு குறித்து அதில் தினமும் பயணிக்கும் ஒரு பயணி ட்விட்டரில் புகார் அளித்தது தற்போது வைரலாக்கப்பட்டு வருகிறது.
வந்தே பாரத் அடுத்தடுத்த சேவைகளை நீட்டித்து வரும்நிலையில், இதுகுறித்து அடுத்த அறிவிப்பையும், ரயில்வே துறை வெளியிட்டுளள்து.. இதனால், ரயில் பயணிகள் மிகுந்த குஷியாகி உள்ளனர்.
நாட்டில் முதல்முறையாக, வெவ்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் 5 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒரே நேரத்தில் தொடங்கப்பட உள்ளன. இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
வந்தே பாரத் ரயில்: தற்போது நாட்டில் சதாப்தி எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் நாற்காலி கார் இருக்கை வசதி உள்ளது. இப்போது ராஜ்தானி எக்ஸ்பிரஸ் வழித்தடத்திலும் இயக்க திட்டம் உள்ளது. இதற்காக ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்கள் தயாராகி வருகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.