இந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத் திருத்த மசோதா, வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசப்படும் என மாநிலங்கள் அவையில், வைகோ பேசியுள்ளார்.
பாராளுமன்ற மாநிலங்களவையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்ற பின் வைகோ மாநிலங்களவையில் தனது முதல் கேள்வியை அமைச்சர் ஸ்மிரிதி இரானியிடம் எழுப்பினார்.
தேசிய புலனாய்வு முகமைச் சட்டம் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் இரண்டிலும் திருத்தம் கொண்டு வந்திருப்பது ஏதேச்சாதிகாரத்திற்கு வழி வகுத்துள்ளது என வைகோ தெரிவித்துள்ளார்.
கலைத்துறையில் ஒளிரும் நட்சத்திரம் நடிகர் சூர்யாவின் மனிதாபிமான கல்வி அறப்பணிகள் புகழின் உச்சம் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு பேசி உள்ளார்.
‘தேசிய மருத்துவ ஆணையம்’ அமைக்கும் முடிவு கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு எதிரானது. எனவே இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.
ஊழல் முறைகேடுகளால் சீர்குலையும் குடிமராமத்துத் திட்டங்களில் தமிழக முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு சீர்செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
‘பாரம்பரியமிக்க பாதுகாக்கப்பட்ட பல்லுயிரிய மண்டலமான’, மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பது பெரும் கண்டனத்துக்குரியது என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியின் உருவத்தைப் போன்று செய்து, அதைத் துப்பாக்கியால் சுட்டவர்கள் தேச பக்தர்களாக இருக்கின்றார்கள். ஆனால் நான் என்ன தேசத்துரோகம் செய்தேன்? என வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.