Vaiko Warns Modi Govt: ஒன்றிய பா.ஜ.க. அரசின் இத்தகைய போக்கை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டார்கள். காவிரிப் பாசனப் பகுதிகளில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை ஒன்றிய பாஜக அரசி கைவிட வேண்டும் - வைகோ கோரிக்கை.
Tamil Nadu Agriculture Budget: தமிழக வேளாண் பட்ஜெட் விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்துறையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளது என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
பிப்ரவரி-19 ஆம் தேதி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பயின்று வரும் 30 க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மாணவர்கள், “ரிசர்வேசன் கிளப்’’ என்ற பெயரில் பெரியாரின் கருத்துகள் தொடர்பான கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்து நடத்தியுள்ளனர்.
Mekedatu Dam Issue In Parliament: காவிரியின் குறுக்கே மேகேதாட்டில் அணை கட்டுவதற்கு மத்தியசுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியதா என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் பிஸ்வேஸ்வர் டூடு அவர்கள் விளக்கமான பதில் அளித்தார்
பத்திரிகையாளர் குறித்து அண்ணாமலை சர்ச்சைக்குரிய வகையில் பேசியது கண்டனத்துக்குரியது,இது ஒரு அரசியல் கட்சி தலைவருக்கு அழகு அல்ல என மதிமுகவின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ பேட்டி .
Vaiko On Fishermen Arrest: தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் மத்திய அரசின் மெத்தனப் போக்கே தமிழக மீனவர்களின் தொடர் கைதுக்கு காரணம் என ஒன்றிய பா.ஜ.க அரசு மீது குற்றம் சுமத்துகிறர் வைகோ...
சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என அனைத்து பஞ்சாய்த்துகளுக்கும் அறிவுறுத்தல்களை பிறப்பிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குவைத் நாட்டுக்குச் சென்ற முத்துக்குமரனுக்கு உரிய பணி கொடுக்காமல், ஒட்டகம் மேய்க்கக் கூறி உள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி, தனது குடும்பத்தினரிடம் தான் ஏமாற்றப்பட்டுள்ளதாக கதறி உள்ளார்.
வறுமையில் சிக்கித் தவித்த முத்துக்குமரன் வெளிநாடு சென்று வாழ்வாதாரத்தைத் தேடிக் கொள்ளலாம் என்று முடிவு செய்து, தனியார் முகவரிடம் ஒன்றரை இலட்சம் ரூபாய் பணம் கொடுத்து, கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி குவைத் நாட்டிற்கு வேலைக்குச் சென்றுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.