ஏழு மணி நேரம் சவக்கிடங்கின் குளிர்சாதன பெட்டியில் ஒருவரின் உடல் வைக்கப்பட்டடிருந்த நிலையில், பிரேதப் பரிசோதனையின் போது அசையத் தொடங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தர பிரதேச மாநிலம் படாயு பகுதியைச் சேர்ந்தவர் அக்சத்(14). இச்சிறுவன் மஞ்சள் காமாலை நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வந்தான். அவரது கல்லீரல் செயலிழக்கும் நிலைமைக்குச் சென்றது. இது மட்டுமல்லாமல் 92 கிலோ எடையுடன் இருந்ததால் சிறுவன் உடல் பருமனாலும் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், கல்லீரலை உடனே மாற்றியாக வேண்டும் என்றும் இல்லையென்றால் நிலைமை மோசமாகி சிறுவனைக் காப்பாற்ற முடியாமல் போகும் நிலை உருவாகும் எனவும் மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர். கல்லீரல் தானம் வழங்குவோரும் கிடைக்கவில்லை.
இந்தியாவின் தினசரி பதிவாகும் புதிய COVID-19 தொற்றுகள் 4,00,000 என்ற அளவில் இருந்து சற்றே குறைந்துள்ளது. திங்கள்கிழமை (மே 10) அன்று பதிவான தினசரி இறப்பு எண்ணிக்கையும் 4,000 என்ற அளவில் இருந்து குறைந்துள்ளது.
தவறான விஷயங்களுக்காக இணையத்தை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கும் முன்முயற்சியை உத்தரப்பிரதேச மாநில அரசும், காவல்துறையும் எடுத்துள்ளது...
கல்யாணத்தில் எல்லாரும் ஆடி பாடுவது வழக்காமான செயல் தான். சந்தோஷத்தை வெளிப்படுத்த, உற்சாக மனநிலையை வெளிப்படுத்த என அனைவரும் டான்ஸ் ஆடி, பாட்டுப்பாடி மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
வேலையின்மை பிரச்சனையில் இருந்து இளைஞர்களின் கவனத்தைத் திசைதிருப்ப பாஜக (BJP) லவ் ஜிஹாத் போன்ற பிரச்சினைகளை எழுப்புவதாக AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி குற்றம் சாட்டியுள்ளார்.
உத்திரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 11 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதம் நிறைவடைகிறது.
கான்பூரில் உள்ள மருத்துவமனையில் ஏ.சி இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் நோயாளிகள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.