Maha Kumbh Mela 2025: கங்கா, யமுனா, சரஸ்வதி என மூன்று நதிகள் சங்கமிக்கும் இடமான பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி முதல் பிப்ரவரி 26ஆம் தேதி வரை 45 நாட்களாக மிக விமர்சையாக கொண்டாடப்படும்.
இந்தியாவின் மாபெரும் ஆன்மிக சங்கமான, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா, உத்தர பிரதேச மாநிலம் பிரயோக்ராஜில் கங்கா யமுனா சரஸ்வதி போன்ற மூன்று நதிகள் சங்கமிக்கும் இடமான திரிவேணி சங்கமத்தில் நடைபெறும்.
லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் (KGMU) குயின் மேரி மருத்துவமனையின் மருத்துவர்கள் குழு, கர்ப்பப்பை வாய் அட்ரேசியாவால் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெருங்குடலில் பகுதியை பயன்படுத்தி வஜினோபிளாஸ்டி செய்து புதிய சாதனை படைத்துள்ளது.
டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் மோசடிகள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகின்றன. சைபர் மோசடியில் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழக்கும் சம்பவங்கள் குறித்த வழக்கு அடிக்கடி செய்தித் தாள்களில் வெளிவருகிறது.
உத்தரபிரதேச பெண் துறவி தன்னை தாக்கியதாக அளித்த புகாரில், அவர் மீதே தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கு என்ன காரணம்? ராமேஷ்வரத்தில் நடந்தது என்ன? என்பதை இதில் காணலாம்.
Bypoll Results For Seven Assembly Seats Today: ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று: எதிர்க்கட்சிகளின் இந்திய கூட்டணிக்கு முக்கிய சோதனை
இடைத்தேர்தல்: ஆறு மாநிலங்களில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. செப்டம்பர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். பாஜகவுக்கு எதிரான இந்திய எதிர்க்கட்சி கூட்டணி சந்திக்கும் முதல் தேர்தல் இதுவாகும
குற்றம் சாட்டப்பட்ட ரியாஸ் தனது சகோதரியின் கழுத்தை கூர்மையான ஆயுதத்தால் துண்டித்துவிட்டு, தலையுடன் காவல்நிலையத்திற்குச் சென்றுகொண்டிருந்தபோது, போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
பரேலியில் ஒரு பெண் பாலின மாற்று அறூவை சிகிச்சை செய்து கொண்டு பாலினம் மாறியதையடுத்து, இரண்டு பெண்களும் சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் (எஸ்டிஎம்) நீதிமன்றத்தில் திருமணத்தை பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளனர்.
Railway Station Redevelopment: கோரக்பூர் ரயில் நிலையத்தை புனரமைக்கும் பணிக்கு பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 7ஆம் தேதி அடிக்கல் நாட்டுகிறார். ரயில் நிலையத்தின் தோற்றம் முற்றிலும் நவீனமயமாகிறது.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரஃப் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆண்மை குறைவு பிரச்சனை உள்ளவர்களுக்கு வயாகரா மாத்திரை ஒரு வரப்பிரசாதமாக உள்ளது என்றால் மிகையில்லை. ஆனால், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது இந்த உத்டிர பிரதேச நபரின் வாழ்க்கை நிரூபித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.