ரஷ்யா உக்ரைன் போர்: கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி, உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை ரஷ்யா அறிவித்தது. நாட்டு அமைப்பு நாடுகளில், உக்ரைன் இணைவது எதிர்த்து அண்டை நாடான ரஷ்யா போர் தொடுத்தது.
மூன்றாம் உலக போரை உலக நாடுகள் எதிர் கொண்டிருப்பதாக நேட்டோ அச்சம் தெரிவித்துள்ளது. அத்துடன் படைகளை திரட்டவும், ராணுவ பலத்தை அதிகரிக்கவும் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது.
FATF அமைப்பின் தடை பட்டியலில் சேர்வதைத் தவிர்க்க உதவாவிட்டால், இந்தியா உட்பட மற்ற நாடுகளுடனான பாதுகாப்பு மற்றும் எரிசக்தி ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் என ரஷ்யா மிரட்டியுள்ளது.
Drones Attacks On Kremlin: உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் கிரெம்ளின் மீது தாக்குதல் நடத்தியதால், புடின் படுகொலை முயற்சியில் இருந்து தப்பியதாக ரஷ்யா கூறுகிறது
ஜி ஜின்பிங் மற்றும் விளாடிமிர் புடின் இருதரப்பு சந்திப்பின் போது உலகில் நேட்டோவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்தனர். சீனாவுடனான உறவை புதிய நிலைக்கு கொண்டு செல்வதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது.
ஜி ஜின்பிங்கின் ரஷ்ய பயணம்: புதின் சமீபத்தில் உக்ரைனில் உள்ள மரியுபோல் சென்றார். மேலும் அவருக்கு எதிராக ஐசிசி கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இத்தகைய சூழலில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது நண்பர் புதினை சந்திக்க ரஷ்யா சென்றுள்ளார்.
தொழில்நுட்ப கல்வி நிலையங்களில் காலியாக உள்ள இடங்களில் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட இந்திய மாணவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டுமென என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.