Uber safety features for Women: பெண்களின் பாதுகாப்பிற்காக Uber புதிய பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டு வருகிறது. இதனை எங்கு? எப்போது? எப்படி? பயன்படுத்துவது என தெரிந்து கொள்ளுங்கள்.
இந்திய தொழிலதிபர் அதானி, சமீபத்தில் இந்திய பயணம் மேற்கொண்டுள்ள, ஊபர் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியான கோஸ்ரோவ்சாஹியை சந்தித்தார். இவர்களது சந்திப்பு குறித்து சமூக ஊடகத்தில் தகவலை பகிர்ந்து கொண்டார் தொழிலதிபர் அதானி.
கர்நாடக மாநில அரசு ஓலா, ஊபர் டாக்ஸிகளுக்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளது. வாகனங்களின் விலையின் அடிப்படையில், மூன்று பிரிவுகளாக பிரித்து கட்டணங்களை நிர்ணயித்து அமல்படுத்தியுள்ளது.
Uber Safety Guidelines: அசாதாரண சூழலில் பாதுகாப்பு இல்லை என நீங்கள் உணரும்போது, ஊபர் ஹெல்ப் லைன் எண்ணை எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.
சட்டவிரோதமாக அதிக கட்டணத்தை வசூலிக்கும் ஓலா, ஊபர், ரேபிடோ போன்ற ஆட்டோ வாகன சேவைகளை அடுத்த மூன்று நாள்களுக்குள் நிறுத்த உள்ளதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
பணவீக்கத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் வாயிலாக பதிவு செய்யப்படும் கார், ஆட்டோ, டாக்ஸி சேவைக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த சிறப்பு டாக்சிகள் சுத்திகரிக்கப்பட்டு முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும் என்று Uber கூறுகிறது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், சென்னை, புனே மற்றும் பெங்களூரு உள்ளிட்ட ஏழு நகரங்களில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த காலத்தில் நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் செல்ல ஓலா, ஊபர் வண்டிகள் நமக்கு மிகவும் உதவுகின்றன. இவை சொந்தமாக கார் இல்லாதவர்களுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாய் அமைந்துள்ளன.
ஓலா நிறுவனம் சமீப காலங்களில் இந்தியாவில் அதிகமான வளர்ச்சியைக் கண்டு வரும் ஒரு நிறுவனமாகும். இப்போது இந்த நிறுவனம் அதிக அளவு முதலீடுகளையும் பெற்று வருகின்றது.
ஆன்லைன் கேப் சேவையை வழங்கும் நிறுவனமான ஊபர் (UBER) ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தடுப்பூசி மையத்திற்கு செல்பவர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ள இந்த நிறுவனம் இதன் மூலம், இந்திய அரசின் தடுப்பூசி செயல்முறைக்கு பெரும் உதவியை செய்துள்ளது.
பொதுவாக வண்டிகளை முன்பதிவு செய்யும்போது, மீண்டும் மீண்டும் அது ரத்து செய்யப்படும்போது கோபமும் எரிச்சலும் அடைந்திருப்போம். இனிமேல் இப்படி தொடர்ந்து ரத்து செய்யும் சவாரிகளுக்கு உபெர் நிறுவனம் பணம் செலுத்த வேண்டும்.
புதிய வழிகாட்டுதல்களின்படி, ஒவ்வொரு சவாரிக்கும் பொருந்தும் கட்டணத்தில் குறைந்தது 80 சதவீதம் கட்டணம் நிறுவனத்துடன் இணைந்துள்ள வாகனத்தின் ஓட்டுநருக்குக் கிடைக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.