வழக்கமான பயன்படுத்தபடும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக விளங்கும் மக்கும் வகை பொருட்களால் ஆன பைகள் மூலம் சுற்றுசூழல் பாதுகாக்கப்படுவதோடு, செலவும் குறைவாக இருக்கும்.
உண்டியல் நிரம்பிவிட்டால், தேவஸ்தான (TTD) ஊழியர்கள் அதற்கு மேல் போட அனுமதிக்க மாட்டார்கள். உண்டியலில் சீல் வைத்து அங்கிருந்து அப்புறப் படுத்தும் பணி மேற்கொள்ளப்படும்.
மத்திய அரசு ரூ.500 மற்றும் ரூ.1000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த பின்னரும், திருமலை திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பலர், திருப்பதி உண்டியலில் பழைய 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்களை காணிக்கையாக செலுத்தி வந்தனர்.
திருப்பதி: கரகம்பாடி சாலைக்கு அருகிலுள்ள சேஷாச்சலா நகரில் உள்ள வீட்டு எண் 75-க்கு சென்ற திருமலா திருப்பதி தேவஸ்தான (டி.டி.டி) அதிகாரிகள் 6,15,050 ரூபாயை கைப்பற்றினர். இதில் சுமார் 25 கிலோ சில்லறை நாணயங்களும் அடங்கும்.
திருப்பதி (Tirupati): தென்னிந்தியாவில் விஷ்ணுவின் (Lord Vishnu) முக்கிய கோயில்களில் ஒன்றான ஸ்ரீ திருப்பதி பாலாஜி (Tirupati Balaji) மகிமை தனித்துவமானது. ஆந்திராவின் (Andhra Pradesh) திருமலை மலைகளில் அமைந்துள்ள இந்த கோயில் உலகம் முழுவதும் பிரபலமானது. வேதங்களின்படி, கலியுகத்தில், நன்கொடை அளிப்பதன் மூலம் எப்போதும் நலன் இருக்கும். திருப்பதியின் இந்த கோயில் அதிகம் பார்வையிடப்பட்ட கோயில்களின் பட்டியலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.