நடிகை திரிஷாவுடன் தனக்கு லியோ படத்தில் பெட்ரூம் சீன் வைக்கவில்லை என நடிகர் மன்சூர் அலிகான் பேசியது தற்போது மிகப்பெரிய அளவில் பிரச்சினையை உருவாக்கியுள்ளது. முன்னணி நடிகை ஒருவர் குறித்து இப்படி பொதுவெளியில் ஆபாசமாக பேசிய அவருக்கு பல நடிகைகளும் இயக்குனர்களும் தங்கள் அதிருப்தியை வெளியிட்டு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Mansoor Ali Khan - Trisha Clash: நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகானின் அருவருத்தக்க பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் தனது பேச்சு குறித்து விளக்கமளித்துள்ளார்.
Big Controversy Statement by Mansoor Ali Khan: நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய பேச்சு சர்ச்சையாகியுள்ள நிலையில், தற்போது இதற்கு நடிகை த்ரிஷா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜும் கருத்து தெரிவித்துள்ளார்.
Trisha Salary: லியோ படத்தில் நாயகியாக நடித்திருந்த த்ரிஷா, அப்படத்தின் வெற்றிக்கு பிறகு தன் சம்பளத்தை பல மடங்காக உயர்த்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது. வெளிநாடுகளிலும் வசூலில் மிரள வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினிகாந்த்தின் 2.0 வசூலை மிஞ்சியதா லியோ? வசூல் நிலவரம் என்ன என்பதை காணலாம்.
லியோ படத்தின் முதல் நாள் வசூல் 148.5 கோடி ரூபாய் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜவான் படத்தின் முதல் நாள் வசூலையே இந்தப் படம் பின்தள்ளியுள்ளது. தற்போது படம் 1000 கோடி ரூபாய் வசூலைப் பெறுமா என்பதை பார்க்கலாம்.
D ஸ்டுடியோ நிறுவனம் ’லியோ’ திரைப்படம் வெளியாக என்ஓசி வழங்கி உள்ளதாகவும் இன்று தங்களுடைய வழக்கை அந்நிறுவனம் வாபஸ் பெறுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து ’லியோ’ திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு ஏற்பட்ட சிக்கல் தீர்ந்துள்ளது என்பதும் இந்த தகவல் நீதிமன்றத்துக்கு சென்ற பிறகு ’லியோ’ படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சினிமாவில் திருமணம் ஆவதற்கு முன்பும், பின்பும் என எப்போது நடிகைகளை பற்றிய கிசுகிசுக்கள் வெளியாவது வழக்கம். அப்படி கிசுகிசுவில் சிக்கிய நடிகைகள் பற்றிய விவரங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.