லியோ படத்தின் ‘ஸ்பெஷல்’ புகைப்படங்களை வெளியிட்ட த்ரிஷா!

Leo Movie Stills: லியோ படத்தின் “அன்பெனும்” பாடல் சமீபத்தில் வெளியானது. இதில் இடம் பெற்றிருந்த புகைப்படங்களை நடிகை த்ரிஷா பகிர்ந்துள்ளார். 

1 /7

லியோ திரைப்படத்தின் புகைப்படங்கள் சிலவற்றை நடிகை த்ரிஷா பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். 

2 /7

லியோ படம், வரும் 19ஆம் தேதி வெளியாகிறது. இதன் டிரைலர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

3 /7

கடைசியாக ‘குருவி’ படத்தில் ஒன்றாக சேர்ந்து நடித்த விஜய் மற்றும் த்ரிஷா ஆகியோர் பல வருடங்களுக்கு பிறகு, லியோ படத்தில் ஜோடி சேர்ந்து நடிக்கின்றனர். 

4 /7

லியோ படத்தில் இடம் பெற்றுள்ள, ‘அன்பெனும்’ பாடல் சமீபத்தில் வெளியானது. லிரிக்கல் வீடியோவாக வெளியான இப்பாடலில், விஜய் மற்றும் த்ரிஷா இருக்கும் சில புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. 

5 /7

அன்பெனும் பாடலை அனிருத் ரவிச்சந்தர் பாடியுள்ளார். வெளியான சில மணி நேரங்களிலேயே இப்பாடல் பல மில்லியன் வியூஸ்களை எட்டியது. 

6 /7

த்ரிஷா, லியோ படத்தின் சில புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். 

7 /7

த்ரிஷாவின் இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.