Year Ender 2021: இந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமான அற்புதமான மோட்டார்சைக்கிள்கள்

மோட்டார் சைக்கிள் வைத்திருக்க விரும்புவது பலரின் கனவு. உண்மையில், கார்களை விட மோட்டார் சைக்கிள்களை விரும்புகிறார்களின் எண்ணிக்கை அதிகம்.  இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சில சூப்பர் மோட்டார் சைக்கிள்களின் பட்டியல் இங்கே...

1 /6

ராயல் என்ஃபீல்டின் பிரபலமான 650 இரட்டை மோட்டார் சைக்கிள்கள் இன்டர்செப்டர் INT 650, கான்டினென்டல் ஜிடி 65 நவம்பர் 1901 இல், ராயல் என்ஃபீல்டு தனது முதல் மோட்டார் சைக்கிளை லண்டனில் நடந்த ஸ்டான்லி சைக்கிள் கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது. கடந்த 120 ஆண்டுகளில் மில்லியன் கணக்கானவர்களை தன் வசப்படுத்தியுள்ள ராயல் என்ஃபீல்டு,  பிரபலமான 650 இரட்டை மோட்டார் சைக்கிள்களின் 120வது ஆண்டு விழா பதிப்பாக வெளியிட்டது.

2 /6

இந்திய ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிள் சந்தையில் அதன் 20 ஆண்டுகால தலைமைத்துவத்தைக் கொண்டாடும் வகையில், பஜாஜ் ஆட்டோ அனைத்து புதிய பல்சர் 250-ஐ அறிமுகம் செய்வதாக அறிவித்தது. பல்சர் 250 இன் வருகையானது இளம் இந்திய ரைடர்களின் பரிணாம வளர்ச்சியை பிரதிபலிக்கிறது.

3 /6

சொகுசு மோட்டார்சைக்கிள் பிராண்டான டுகாட்டி இந்தியாவில் அனைத்து புதிய ஹைப்பர்மோட்டார்ட் 950 ஐ அறிமுகப்படுத்தியது. டுகாட்டியின் சமீபத்திய மோட்டார்சைக்கிள், நவீன தொழில்நுட்பத்துடன் அருமையாக இருக்கிறது.

4 /6

BSA மோட்டார்சைக்கிள்கள் அதிகாரப்பூர்வமாக தங்கள் முதல் புதிய மாடலை டிசம்பர் 4 சனிக்கிழமை அன்று வெளியிட்டது. புதிய BSA கோல்ட் ஸ்டார், நவீன கிளாசிக் மோட்டார்சைக்கிளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

5 /6

இலகுரக மற்றும் அதிக சக்தி வாய்ந்த TRIUMPH TIGER 1200, கிளாஸ் லீடிங் ஹேண்ட்லிங் கொண்ட சாகச மோட்டார்சைக்கிளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

6 /6

இந்தியா கவாஸாகி மோட்டார்ஸ் பிரைவேட். Ltd. (IKM) MY22L KLX450R ஐ அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது, மேலும் இது "லைம் கிரீன்" நிறத்தில் கிடைக்கிறது மற்றும் INR 8,99,000/- (எக்ஸ்-ஷோரூம்) தொடக்க விலையில் கிடைக்கிறது.