Thaipoosam Holidays Special Trains: நீண்ட விடுமுறை தினங்களை முன்னிட்டும், தைப்பூச பண்டிகையை முன்னிட்டும் மூன்று நாள்களுக்கு 2 சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
Pongal Train Tickets: பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால், சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள், இன்று முதல் எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
Pongal Train Tickets: பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால், சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள், நாளை செப்டம்பர் 13-ம் தேதி முதல் எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
IRCTC Train Tickets: ரயிலில் பயணிப்பவர்களுக்கு பயணச்சீட்டில் 75 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும் என்பது தெரியுமா? யார் யாருக்கு எத்தனை சதவிகித கட்டண தள்ளுபடி? முழுமையான பட்டியலை இங்கே பார்க்கவும்
Tirunelveli Railway Station: 2022 - 2023 நிதியாண்டில் முதல் முறையாக, திருநெல்வேலி ரயில் நிலையம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்துள்ளது. இதன்மூலம், நெல்லை ரயில் நிலையத்திற்கு கிடைக்கப்போகும் புதிய வசதிகள் குறித்து இதில் காணலாம்.
Bengaluru Chennai Pending Works: நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பெங்களூரு-சென்னை வழித்தடங்களில் உள்கட்டமைப்பு பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்றப்படும்
Indian Railway Refund Scheme: ரயில்களில் நீங்கள் பயணிக்கும் போது, ஏசி வசதி பேட்டியில் செல்லும் நிலையில், அப்போது ஏசி வேலைசெய்யாவிட்டாலும் நீங்கள் பணத்தை ரீஃபண்ட் செய்துகொள்ளலாம்.
IRCTC Bharat Gaurav Train: ஐஆர்சிடிசி சார்பில் 12 நாள் புண்ணிய தீர்த்த யாத்திரை சிறப்பு ரயில் வரும் மே 4ஆம் தேதி தொடங்கப்படும் என தென்னக ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது. அந்த ரயில் குறித்த முழு தகவல்களையும் இங்கு காணலாம்.
Indian Railways Latest Update: கோடை விடுமுறையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காகவும், கூடுதல் நெரிசலை சமாளிக்கவும் 217 சிறப்பு ரயில்களை இயக்குவதாக இந்தியன் ரயில்வே நேற்று (ஏப். 11) அறிவித்துள்ளது.
Tamil Nadu New Train Services: சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் மட்டுமின்றி, பிரதமர் மோடி மேலும் 2 சிறப்பு ரயில் சேவைகளை திறந்துவைக்கிறார். இந்த புதிய ரயில் சேவைகளை குறித்த முழு தகவல்களையும் இங்கு காணலாம்.
India's First Silent Railway Station: இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், ஒலி ரீதியிலான பொது அறிவிப்புகள் இன்றி முழுமையாக அமைதியாக மாற்றப்பட்டது.
மத்திய ரயில்வே பட்ஜெட்டில் தமிழக வளர்ச்சி திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன தேவைக்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் குற்றச்சாட்டியுள்ளார்.
தென்னிந்திய ரயில்வே, பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியை அறிவித்துள்ளது. இனி ரயில் பயணத்தின்போது போர்வைகள் மற்றும் படுக்கை வசதிகள் மீண்டும் தொடங்கப்படும் என அறிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.