கொழுப்பு என்பது உடலில், இரத்தத்தில் காணப்படும் ஒரு மெழுகுப் பொருளாகும். இது ஆரோக்கியமற்ற உணவுகளால் அதிகரிக்கிறது. பின்னர் இது நரம்புகளில் சேரத் தொடங்குகிறது. கொலஸ்ட்ரால் தமனிகளில் இரத்த ஓட்டத்தில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இதனால், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படுகின்றன. கொழுப்பை சரியான அளவில் வைத்திருக்க, இந்த 5 விஷயங்களை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
மனிதர்களின் தவறுகளால், சுயநலத்தால் ஏற்படும் பருவநிலை மாற்றம் காரணமாக வரும் காலங்களில் விவசாயத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் நிபுணர்கள்.
Cholesterol Level: உடல் கொழுப்பின் அளவு தேவையை மீறினால், அது பல தீவிர நோய்களுக்கு காரணமாகிறது. இன்றைய ஆரோக்கியமற்ற உணவு மற்றும் வாழ்க்கை முறையே இதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
மன அழுத்தமும் சோர்வும் அதிகரிக்கும் போது, நம் கண்கள் பலவீனமடையத் தொடங்குகின்றன. இந்த காரணங்களால், கண்களுக்குக் கீழ் கருவளையங்கள் (Dark Circles) ஏற்படுகின்றன. கண்களைச் சுற்றியுள்ள தோல் மிகவும் மென்மையானது.
தக்காளி, சாம்பார், ரசம், சாலட்கள், தொக்கு, ஜாம் என பலவித உணவு வகைகளை செய்ய பயன்படுகிறது. வைட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் கே, லைகோபீன் மற்றும் ஆண்டியாக்சிடெண்டுகள் நிறைந்த தக்காளி பல வழிகளில் நம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
தக்காளி இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு புற்றுநோயிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. ஆனால் தக்காளி புளிப்பு என்பதால், அதிகமான தக்காளியை சாப்பிடுவதும் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
நாம் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். குறிப்பாக சில உணவுகளை வெறும் வயிற்றில் தவிர்ப்பது மிக அவசியம்.
கிட்டத்தட்ட அனைத்து பெரிய நகரங்களிலும் தக்காளியின் சில்லறை விலை கிலோ ஒன்றுக்கு ரூ.60 முதல் 70 வரை உயர்ந்துள்ளது. திடீர் விலை ஏற்றத்திற்கான காரணம் என்ன?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.