Tomato Price Hike: நாடு முழுவதும் தக்காளியின் விலை உச்சம் தொட்டுள்ள நிலையில், நேற்று உத்தர பிரதேசத்தின் ஷாஜஹான்பூரில் அதிகபட்சமாக கிலோ 162 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.
Tomatoes Theft: கர்நாடகாவில் ஒரு பெண்ணின் விவசாய பண்ணையில் இருந்து 50 -60 மூட்டை தக்காளிகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிவிட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Tomato Price Hike Update: ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை பிற மாவட்டங்களில் விற்பனை செய்ய படிப்படையாக விரிவுபடுத்தப்பட உள்ளது என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுவதும் தக்காளி விலையின் கடும் ஏற்றத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கே தக்காளி இல்லாமல் செய்யக்கூடிய சில உணவுகளின் லிஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தக்காளி விலை மாறும் வரை இதை சமைத்து சுவைத்து மகிழுங்கள்.
இன்று சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி வரத்து குறைவு காரணமாக 60 ரூபாய்க்கு விற்ற தக்காளி தற்போது 15 முதல் 20 ரூபாய் வரை உயர்ந்து 75 முதல் 80 ரூபாய் வரை விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது.
Tamilnadu Tomato Price Issue: தக்காளியின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வந்தால், விற்பனையை தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாய விலை கடைகளுக்கு விரிவுப்படுத்துவோம் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
Tomato Price In India: கிலோ ரூ.100க்கு விற்பனையாகும் தக்காளி. மே மாதத்தில் கிலோ ரூ.5க்கு விற்பனையானது. ஒரு மாதத்தில் 1900% விலை உயர்வு. தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என்ன? தக்காளி விலை குறையுமா? முழுவிவரத்தையும் பார்ப்போம்
புதுரோடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த தக்காளி பெட்டியை அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றுள்ளார். இந்த காட்சிகள் அருகிலுள்ள உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் தக்காளி விலையை கட்டுப்படுத்த பண்ணை பசுமை கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.