தக்காளியை பெட்டியுடன் திருடிச் சென்ற வாலிபர் விடியோ வைரல்

புதுரோடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த தக்காளி பெட்டியை அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றுள்ளார். இந்த காட்சிகள் அருகிலுள்ள உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

Trending News