தக்காளி விலை மீண்டும் உயர்வு; இல்லத்தரசிகள் அதிர்ச்சி

இன்று சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி வரத்து குறைவு காரணமாக 60 ரூபாய்க்கு விற்ற தக்காளி தற்போது 15 முதல் 20 ரூபாய் வரை உயர்ந்து 75 முதல் 80 ரூபாய் வரை விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது.

Trending News