'குளோபல் ஸ்டார்' ராம்சரண் -புச்சி பாபு சனா- வெங்கடா சதீஷ் கிலாறு - விருத்தி சினிமாஸ் -மைத்ரி மூவி மேக்கர்ஸ்- சுகுமார் ரைட்டிங்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான #RC16 படத்தில் பாலிவுட் நடிகையும், பேரழகியுமான ஜான்வி கபூர் இணைந்திருக்கிறார்.
நேச்சுரல் ஸ்டார் நானி - இயக்குநர் விவேக் ஆத்ரேயா - டி வி வி என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் உருவாகி உள்ள Surya’s Saturday எனும் பான் இந்திய திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் 'லெவன்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.
Vijay Devarakonda: நடிகை ரஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிப்ரவரியில் நிச்சயதார்த்தம் செய்து கொள்ள உள்ளனர் என்று தகவல் சமீபத்தில் பரவியது.
பிரபாஸின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 240 கோடி என்றும், ஹைதராபாத், மும்பை மற்றும் இத்தாலியில் அவருக்கு சொந்தமாக சொத்துக்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நடிகை ரிச்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நான்காவது ஆண்டு திருமண நாளை ஒட்டி பரவசமான ஒரு பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.
Happy Birthday Mahesh Babu: மகேஷ் பாபு ஒரு சிறந்த தெலுங்கு நடிகர் அவார். இவர் பல்வேறு மொழிகளில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி தனகென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.