Toxic Glimpse: ராக்கிங் ஸ்டார் யாஷின் பிறந்தநாளில், ரசிகர்களுக்கு விருந்தாக “Toxic - A Fairy Tale for Grown-Ups" படத்தின், அசத்தலான கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது.
'அது சாதாரண நாற்காலி அல்ல. கௌரவத்தின் சின்னம்' எனும் பின்னணி குரலுடன் வெளியாகி இருக்கும் நடிகர் பிரஜ்வல் தேவராஜ் நடிக்கும் 'கரவாலி' படத்தின் டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Puhspa 2 Movie Box Office Collection: இந்த மாதம் வெளியான புஷ்பா 2 திரைப்படம் பல சாதனைகளை படைத்து வருகிறது. உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.
புஷ்பா-2 பட சிறப்புக் காட்சி விவகாரத்தில் அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமினை எதிர்த்து போலீசார் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
Actor Prabhas: இந்திய சினிமாவில் புரட்சியை ஏற்படுத்திய பாகுபலி திரைப்படம் மூலம் பிரபாஸ் முதல் பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
பான் இந்திய சூப்பர்ஸ்டாரான பிரபாஸ், அவருடைய தொழில் சார் வாழ்க்கையில் புதிய உச்சத்தில் இருக்கிறார். இதனால் அவரது பிறந்த நாளை நடிகராக மட்டுமல்லாமல் இந்திய சினிமாவை மாற்றி அமைத்த நட்சத்திரமாகவும் கொண்டாடுகிறார்கள்.
நந்தமூரி பாலகிருஷ்ணா - பொயபட்டி ஸ்ரீனு கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு #BB4 எனும் படத்திற்கு 'அகண்டா 2- தாண்டவம்' என பெயரிடப்பட்டுள்ளது. தொடக்க விழா சமீபத்தில் நடைபெற்றது.
மெகா பிரின்ஸ் வருண் தேஜ், கருணா குமார், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் SRT என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் மாஸ் எண்டர்டெயினர் மட்கா திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகிறது.
கொரட்டாலா சிவா இயக்கத்தில், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான தேவாரா படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரத்தை பற்றி பார்ப்போம்.
கல்கி கி.பி 2898ல் நடித்த இந்தியாவின் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன், பிரபாஸை 'கடவுளுக்கு நிகரானவர்' என்று அழைத்தது பிரபாஸுக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டாகும்.
ஹாய் நன்னா படத்திற்கு பிறகு நானி இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் சூர்யாஸ் சாட்டர்டே என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
Top Telugu Crime Thriller Movies: தற்போது தமிழ் ரசிகர்கள் மற்ற மொழி படங்களையும் விரும்பி பார்க்கின்றனர். குறிப்பாக கிரைம் திரில்லர் படங்களை விரும்பி பார்க்கின்றனர்.
நடிகர்கள் உஸ்தாத் ராம் பொதினேனி, சஞ்சய் தத் நடிப்பில் பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள பான் இந்தியன் படமான ’டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது!
#SVC59 - விஜய் தேவரகொண்டா + ரவி கிரண் கோலா + ராஜு -ஷிரிஷ் இணையும் பான் இந்திய திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது. அல்லு அர்ஜுன் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருடைய நிகர மதிப்பைப் பற்றி பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.