மேற்குவங்கத்தில் திரிணாமுல் கட்சி அதிக இடங்களை பெற்று அமோக வெற்றி பெற்றிருந்தாலும், முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிட்ட நந்தி கிராம் தொகுதியில், அவருக்கு எதிராக போட்டியிட்ட பாஜக கட்சி வேட்பாளர் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார்.
மேற்குவங்கத்தில் திரிணாமுல் கட்சி அதிக இடங்களை பெற்று அமோக வெற்றி பெற்றிருந்தாலும், ஆபரேஷன் சக்சஸ் பேஷண்ட் டெட் என்ற கதையாக, முதல்வர் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார்.
மேற்கு வங்கத்தில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளது. மொத்த 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் கட்சி வெற்றி பெற்றது. பாஜக 77 தொகுதிகளைப் பெற்றுள்ளது.
மேற்குவங்கத்தில் திரிணாமுல் கட்சி அதிக இடங்களை பெற்று அமோக வெற்றி பெற்றிருந்தாலும், ஆபரேஷன் சக்சஸ் பேஷண்ட் டெட் என்ற கதையாக, முதல்வர் மம்தா பானர்ஜி (Mamata Banerjee) போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில், அவருக்கு எதிராக போட்டியிட்ட பாஜக கட்சி வேட்பாளர் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார்.
அண்மையில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு, நிலவரம் பெரும்பாலும் உறுதியாகிவிட்டது. பல எதிர்பார்ப்புகள் உண்மையாக, பல பொய்த்துப் போக என தேர்தல் களம், கலவரமாகிக் கொண்டிருக்கிறது.
இன்று காலை முதலே தனது நந்திகிராம் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் பாஜக வேட்பாளரை விட பின்தங்கியே இருந்தார். ஆனால் 16 வது சுற்றுக்குப் பிறகு, முன்னிலை பெற்ற மம்தா பானர்ஜி, இறுதியில் மீண்டும் பின்னடைவை சந்தித்தார்.
அரசியல் கட்சிகள் மெகா சாலை பேரணி நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இது மட்டுமல்லாமல், மேற்கு வங்கதேர்தல் பரப்புரை கூட்டங்களில் 500 பேருக்கு மேல் இருக்கக் கூடாது என அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு போட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தை பொறுத்தவரை உத்தர் தினாஜ்பூர், நாடியா, வடக்கு 24 பர்கானாக்கள், மற்றும் கிழக்கு பர்தமான் ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டும் 43 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன.
கொரோனா பரவல் ( Corona Virus) எதிரொலியாக, காங்கிரஸ் கட்சியின் சார்ப்பாக பிரச்சாரம் செய்த அதன் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi), தனது தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்தார்.
"சிலை-மைதானம் கட்டுவதற்கு பதிலாக மருத்துவமனை கட்டப்பட்டிருந்தால், இதுபோன்ற ஒரு நாளைக் காண வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது" மத்திய அரசை நோக்கி பாயம் கேள்விகள்
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் 2021 இன் நான்காவது கட்டத்தில் 44 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை (ஏப்ரல் 10, 2021) காலை 7 மணிக்கு கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் தொடங்கி நடந்து வருகிறது.
தேர்தல் தேதி நெருங்கி வருவதால், தலைவர்களின் அனல் பறக்கும் பிரச்சாரங்களால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதில் பல தலைவர்கள் சர்ச்சைக்குரிய அறிக்கைகளையும் வெளியிட்டு வருகின்றனர்.
தூர்தர்ஷன் தொலை காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன் ஒளிபரப்பான ராமாயணம் தொலைகாட்சி தொடரை யாராலும் மறக்க முடியாது. 2020 ஆம் ஆண்டில் காவிய தொலைக்காட்சி நிகழ்ச்சியான ராமாயணம் மீண்டும் ஒளிபரப்பட்டது. கோவிட் -19 தொற்றுநோயால் நாட்டில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட நிலையில், இந்த தொலைகாட்சித் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது. அதில் ராமராக நடித்த அருண் கோவில் மக்கள் மத்தியில் ராமராகவே வழிபடப்பட்டார். மக்கள் அவரை பகவான் ராமராகவே பார்த்தனர்.
மேற்குவங்க முதலமைச்சர் தற்போது கொல்கத்தாவில் உள்ள எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர், இடது கால், இடுப்பு, தோள்பட்டை மற்றும் கழுத்து ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.