தூத்துக்குடி காய்கறி சந்தையில் தக்காளி வரத்து குறைந்ததால், மொத்த விற்பனையில் கிலோ 80 ரூபாயாகவும், சில்லறை விற்பனையில் கிலோ 100 ரூபாயாகவும் விற்பனையாகிறது.
தூத்துக்குடியில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஆசை காதலுடன் சேர்ந்து கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்ய மனைவி முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட கத்தோலிக்க மறை மாவட்ட 100வது ஆண்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டனர்.
புதுதில்லியல் இன்று புதிய நாடாளுமன்றத்தின் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதையடுத்து, தூத்துக்குடியில் இவ்விழாவை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைப்பெற்றது. இதில் கலந்த் கொண்டவர்கள் கருப்பு கொடியேந்தி படகில் ஏறி நடுக்கடலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்
தூத்துக்குடி அருகேயுள்ள அல்லிக்குளம் கிராமத்தில் முறைகேடாக நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்துள்ளனர்.
தூத்துக்குடி அருகே கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த மற்றொரு நபரை தனிப்படை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
தூத்துக்குடியில் உள்ள காமராஜ் கல்லூரியில் மாணவர் மீது தாக்குதல் நடத்திய ஆசிரியர்களை கைது செய்யக் கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் மலக்குழியில் இறங்கி உயிரிழப்பதில் நம்பர் ஒன் மாநிலமாக உள்ளதாக தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
Parents Attacked Teacher: தூத்துக்குடி எட்டயபுரம் அருகே நம்பியாபுரம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.