கனிமொழிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக எம்.பி. கனிமொழி வெற்றி பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட தேர்தல் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Trending News