தங்க தமிழ்ச்செல்வனுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது!

தோல்வி பயத்தில் தங்க தமிழ்ச்செல்வன் உலறுகிறார் என்றும் அவருக்கெல்லாம் பதில் கூற முடியாது என்றும் தேனி தொகுதி வேட்பாளரும், அமமுக பொதுச் செயலாளருமான டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Trending News