"உருட்டல் மிரட்டலுக்கு அஞ்சப் போவதில்லை!" - ஜெயலட்சுமி

தேனி தொகுதியில் தனித்துப் போட்டியிட உள்ளதாகவும், யாருடைய உருட்டல் மிரட்டலுக்கும் அஞ்சப் போவதில்லை என்றும் அகில இந்திய எம்ஜிஆர் முன்னேற்றக்கழகத் தலைவர் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Trending News